Madrilla

img

மதுரையை கலக்கும் கலைக்குழுக்கள்

மதுரையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணியின் சார்பில் நாடாளுமன்றவேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கடந்த இரண்டு வாரங்களாக கலைக்குழுக்களின் பிரச்சாரம் மதுரை மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது