MK Stalin's

img

படிப்பைத் தொடர முடியாமல் தவித்த மாணவர்கள்: மு.க.ஸ்டாலின் உதவி

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த பொன்னையா ராமஜெயம் மருத்துவக்கல்லூரி மூடப்பட்டதால், மருத்துவப் படிப்பைத் தொடர முடியாமல் தவித்த 108 மாணவர்களுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முயற்சியால், மருத்துவக்கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது