Lucy spacecraft

img

சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய விண்கலங்களைச் செலுத்தவுள்ள நாசா

சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய மர்மமான ட்ரோஜன் விண்கற்களுக்கு நாசா விண்கலத்தை அனுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளது.