Investigation

img

லக்கிம்பூர் வன்முறை: காவல்துறை விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி

லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் உத்தரபிரதேச காவல்துறையினரின் விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

img

தாது மணல் கொள்ளை குறித்த அறிக்கை: விசாரணையை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுத்திடுக... மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

அதிமுக அரசு வெறும் ஒப்புக்காகக் கூறி வருகிறதே தவிர; இன்று வரை, தாது மணலை எடுத்து விற்க, எந்த ஆக்கப்பூர்வமான முயற்சியையும் முதல்வர் பழனிசாமி எடுக்கவில்லை.....

img

வி.முரளீதரன் மத்திய அமைச்சராக தொடர்ந்தால் தங்கக் கடத்தல் விசாரணை சீர்குலையும... : டிஒய்எப்ஐ

முரளீதரனின் பங்க பற்றி இதை விட எவ்வாறு சிறப்பாகச் சொல்ல முடியும்’ என்று ரஹீம் கேட்டார்.....

img

ஹர்பஜன் சிங்கிடம் காசோலை மோசடி... விசாரணைக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்

தனக்கு முன்பிணை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். ....

img

சேலத்தில் கல்லூரி மாணவி-தலித் மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் மர்ம மரணம்...

செம்மாங்குறிச்சி பகுதியை சேர்ந்த கவிதா என்ற மாணவி பயின்றுவந்துள்ளார். நாளடைவில் பாஸ் குமாருக்கும்கவிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.....