Heroic tribute

img

அறந்தாங்கியில் தோழர் அசோக்கிற்கு வீரவணக்கம்

சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக்கிற்கு வீரவணக் கம் செலுத்தும் நிகழ்ச்சி புதனன்று அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரே வாலிபர் சங்கத்தின் ஒன்றியக் குழு சார்பில் நடைபெற்றது