GST

img

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு இனி கிடையாது? மத்திய நிதிச்செயலாளர் சூசகம்

வருவாய் ஒரு மட்டத்துக்குக் கீழே சென்று விட்டால் மாநிலங்களுக்கு இழப்பீட்டை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை மறு வரையறை செய்யமுடியும்....

img

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.63 ஆயிரம் கோடி குறைப்பு?

நடப்பு நிதியாண் டில் மாநில அரசுகளுக்கு அளிக்கவேண்டிய தொகையில் சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குவெட்டப்படும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....

img

ஜிஎஸ்டி வசூல் உயர்வு

ஏப்ரல் மாதத்தில் ரூ.1,13,865 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் சராசரி ஜிஎஸ்டி வசூலான ரூ.98,114 கோடியைவிட இது 16 சதவீதம் அதிகம் என்பதுடன், 2017இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒரு மாதத்தில் வசூலான மிக அதிகத் தொகையும் இதுதான்

img

ஜிஎஸ்டி வரிக்கான இ-இன்வாய்ஸ் அமல்படுத்த திட்டம்

ஜிஎஸ்டி வரி ஏய்ப்புகளை குறைக்கும் வகையில், இ-இன்வாய்ஸ் நடைமுறையை விரைவில் அமல்படுத்த ஜிஎஸ்டி ஆணையம் திட்டமிட்டுள்ளது.

;