Drinking ATM at Pattukkottai

img

பட்டுக்கோட்டையில் குடிநீர் ஏடிஎம்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி குரும்பக்குளம் பகுதியில் வாட்டர் ஏ.டி.எம். எனும் தானியங்கி குடிநீர் வழங்கும் திட்டத்தினை  மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையில்  வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு சனிக்கிழமை தொடங்கி வைத்தார்