ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

Communist Party

img

மதுரை மக்களுக்கு தட்டுப்பாடின்றி பலசரக்குப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை தேவை.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சிம்மக்கல், தெற்கு மாசி வீதி ஆகிய இரு பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு அளித்து ஒரு  குறிப்பிட்ட எண்ணிக்கையில்  சில்லறை வியாபாரிகள். பொருட்களை வாங்கிச் செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்....

img

8ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல்

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் குழு அலுவலகத்தில் திங்களன்று தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி

தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி

img

கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு இயக்கம் முன்னெடுப்போம்!

2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் இந்தியா உட்பட உலகம் எங்கும் கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு இயக்கத்தை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது

img

புதிய கல்வியை கொள்கை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்

புதிய கல்வியை கொள்கையை கண்டித்து கோவை சூலூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை

திருவாரூர் மாவட்டம் கொரடாச் சேரியில் நீடாமங்கலம், வலங்கை மான், குடவாசல் ஆகிய ஒன்றியங் களைச் சார்ந்த கட்சி உறுப்பினருக் கான சிறப்பு பேரவைக் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது.

img

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் முதுபெரும் தலைவருமான ஆர்.உமாநாத்தின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்டது.

;