Caste Column In Prison Registers

img

சிறைகளில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது - உச்ச நீதிமன்றம்

சிறைகளில் சாதிய பாகுபாடு இருந்தால் அதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.