4g

img

ஜம்மு காஷ்மீரில் ஓராண்டுக்கு பிறகு இரண்டு மாவட்டங்களுக்கு 4ஜி சேவை

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தடை செய்யப்பட்ட 4G இணைய இணைப்பு ஞாயிறன்று இரவு இரண்டு மாவட்டங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.