22 கிலோ

img

சேலத்தில் 22 கிலோ தங்கம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஏற்காடு சட்டமன்றதொகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராம்தாஸ் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டு வந்தனர்.