200 அடி பள்ளத்தில் பேருந்து

img

200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் பலி

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.