பொருளாதார மந்த நிலை காரணமாக 25 சதவிகிதம் வரை ஜவுளித் தொழில்கள் மூடப்பட்டு, 12 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து இருப்பதாக இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.