cbsc CBSE 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு! நமது நிருபர் மே 13, 2025 புதுதில்லி,மே.13- சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று வெளியாகியுள்ளன.