tamil-nadu ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் ரூ.1000 ஆக உயர்வு நமது நிருபர் ஆகஸ்ட் 7, 2019 ஹெல்மெட் அணியாவிட்டால் இனி ரூ1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்கு வரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.