விளையாட்டுத்துறை அமைச்சர்

img

இந்தியாவில் முதல்முறையாக நடைபெறவிருக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி  

சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் சதுரங்க போட்டி ஜூலை 27 ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை தமிழகத்தில் நடைபெறவுள்ளதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தார்.