kanchipuram வாலாஜாபாத் அருகே சிலிண்டர் கிடங்கில் தீ விபத்து நமது நிருபர் செப்டம்பர் 28, 2022 காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் தனியார் சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.