வாரணாசியில்

img

கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி கங்கையில் நீராடிய பக்தர்கள்... வாரணாசியில் காற்றில் பறந்த விதிமுறைகள்....

வாரணாசி நகரில் மற்றுமொரு கும்பமேளா போல பல்லாயிரக்கணக்கானோர் கங்கையில் நீராடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.....

img

வாரணாசியில் போட்டியிடத் தயார்: பிரியங்கா

வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும், அக்கட்சியின் உத்தரப்பிர தேச கிழக்குப் பகுதி பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி தெரி வித்துள்ளார். “காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விரும்பினால் தாம் போட்டியிடத் தயாராக இருப்ப தாகவும், எனினும் யார் வேட்பாளர்? என்பதை, கட்சித் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.