வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...
மே 12ஆம் தேதி அன்று நடைபெற்ற ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் 63.49 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஞாயிறன்று நடைபெற்ற வாக்குப் பதிவின் போது கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை தொகுதியில் துளசியம்மாள் என்ற103 வயதான மூதாட்டி தனது ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றினார்.
முதலாளித்துவ ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்களை எல்லாம் புறந்தள்ளி, நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கேரள இடது ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றியைக் குவிக்கப் போகிறது என்பது நிரூபணமாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன, அதில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர்,உளுந்தூர்பேட்டை, திருக் கோவிலூர், திண்டிவனம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்கு பெட்டி இயந்திரங்களை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வாக்கு என்னும் இடத்தில் வைக்கப் பட்டுள்ளது,