மே 12ஆம் தேதி அன்று நடைபெற்ற ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் 63.49 சதவீத வாக்குகள் பதிவாகின. பீகார் மாநிலத்தில் 59.29ரூ, ஹரியானாவில் 68.34ரூ, ஜார்க்கண்டில் 64.50ரூ,மத்தியப் பிரதேசத்தில் 64.76ரூ, தில்லியில் 59.73ரூ, உத்தரப்பிரதேசத்தில் 54.74ரூ, மற்றும் மேற்கு வங்கத்தில் அதிக பட்சமாக 80.35ரூ வாக்குகள் பதிவாகியிருந்தன.