வங்கதேசத்தில் நிலச்சரிவு

img

வங்கதேசத்தில் நிலச்சரிவு: ரோஹிங்கியா அகதிகள் 9 பேர் உயிரிழப்பு

தென்கிழக்கு வங்கதேசத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய மழையால், உருவான நிலச்சரிவால் ரோஹிங்கியா முகாம்களில் தங்கியிருந்த 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.