new-search லாவாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் நமது நிருபர் நவம்பர் 17, 2021 லாவா நிறுவனம் தன்னுடைய முதல் 5ஜி ஸ்மார்ட்போனான ‘அக்னி 5ஜி’-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.