பிரதமர் மோடியை திருடர் என நீதிமன்றமே தெரிவித்துவிட்டதாகக் கூறிய விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைவழக்கில் ஆர்.எஸ்.எஸ்அமைப்பை சார்ந்தவர் கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச் சூரி ஆகியோருக்கு தானே நீதிமன்றம் சம்மன்அனுப்பியுள்ளது.