ரபேல் போர் விமான

img

ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல்... நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்துக.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்தல்....

பாதுகாப்புத்துறை அமைச்சருக்கே தெரியாது என்று கூறப்படும் நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளது.....