ரசீது வழங்கல்

img

கட்சி உறுப்பினர் ரசீது வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கும் நிகழ்ச்சி பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி நிகழ்ச்சிக்கு தலைமைவகித்தார்

img

மதுக்கூரில் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியத்தில் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.