யாருக்கும் பட்டா போட்டு

img

கோவில் நிலங்களை யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கக் கூடாது.... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள வையப்பமலை சுப்ரமணியசாமி கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலிருந்து வருகிறது....