மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில்

img

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.