salem நீட் தேர்வால் மேட்டூர் மாணவர் உயிரிழப்பு.... குடும்பத்தினருக்கு மாணவர் சங்கம் ஆறுதல்.... நமது நிருபர் செப்டம்பர் 14, 2021 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இப்பிரச்சனையை ஒன்றிய அரசு முறையாக கையாள வேண்டும்......