delhi தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்துசெய்.... அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கிடு..... மே தினத்தில் சபதம் ஏற்க மத்தியத் தொழிற்சங்கங்கள்- அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு அறைகூவல்.... நமது நிருபர் மே 1, 2021 தடுப்பூசி கொள்கையைக் தகர்த்தெறிய வேண்டும்....