முழு நேர முதல்வர்

img

முழு நேர முதல்வர்கள் இல்லா கலை அறிவியல் கல்லூரிகள்

தமிழகத்தில் உள்ள 52 அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரி கள், முழு நேர முதல்வர்கள் இன்றி செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.