மீனவர்

img

மீனவர் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு: இலங்கை அமைச்சர்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், இலங்கை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரவீந்திர சமர வீரா தனது குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார்.

img

இலங்கையில் இந்திய மீனவருக்கு 2 ஆண்டு சிறை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நிலையில், எல்லை தாண்டியதாக மேலும் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.