மீண்டும் பயன்பாட்டிற்கு

img

சமூக நலக் கூடம் மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

அம்பத்தூர் அடுத்த ஆவடி நகராட்சிக்குட்பட்ட 39ஆவது வார்டு பட்டாபிராம் பகுதியில்கோபாலபுரம், தென்றல் நகர், குறிஞ்சிமா நகர், முல்லைநகர், சித்தேரிகரை, மாங்குளம், தெற்கு பஜார், கோபாலபுரம் மேற்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.