மின்மோட்டார்

img

2 வருடமாக இயங்காத குடிநீர் மின்மோட்டார்

கொள்ளிடம் அருகே மேலகரம் கிராமத்தில் 2 வருடமாக இயங்காத குடிநீருக்கான மின்மோட்டாரை இயக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.