மாணவ- மாணவிகளுக்கு

img

மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 3-வது மாநில பெரம்பலூர் லட்சுமி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்சஸ் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சு, கவிதை, கட்டுரை போட்டி நடைபெற்றது.பேராசிரியர் சந்திரமௌலி வரவேற்றார்.

img

உடுமலை அரசு கலைக்கல்லூரி: மாணவ- மாணவிகளுக்கு சேர்க்கைக்கான கலந்தாய்வு

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முதல்நாள் கலந்தாய்வில் 215 மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கைக்கான உத்தரவு வழங்கப்பட்டது.