மாணவர்களே

img

கல்லூரி - பல்கலைக்கழக மாணவர்களே! உங்கள் வாக்கு யாருக்கு?

எந்த சாதி, மதம் என்றில்லாமல் மருத்துவச் சேர்க்கையை மத்தியத்துவப்படுத்தி நீட்தேர்வைக் கொண்டு வந்து பணம் இருப்பவர்கள்மட்டுமே தேர்வு எழுதி டாக்டர் ஆகலாம் என்றநிலைக்கு தள்ளியவர்களுக்கா உங்கள் ஓட்டு?