மாணவருக்கு கொரோனா உறுதி

img

சேலம்: பள்ளி சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி!

சேலத்தில் பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.