மறியல்

img

அரசு ஊழியர்கள் மறியல் - கைது.... கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்... ஆ.செல்வம்

கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்பத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி.....

img

மழை வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்குக..... டெல்டா மாவட்டங்களில் சிபிஎம் மறியல்.....

மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் கோரிக்கைகளை முழக்கமிட்டு சாலை மறியல்...

img

விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... நாடு முழுவதும் விவசாயிகள் ஆவேச போராட்டம்... தமிழகத்தில் 300 மையங்களில் மறியல்...

அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் 2020ஆகிய 3 சட்டங்களையும் திரும்பப்பெற....

img

விவசாயிகள், பொதுமக்களுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி செப்.25-ல் விவசாயிகள் சங்கம் மறியல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் சாலைமறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தவும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை பங்கேற்கச் செய்யவும்...

img

பணி நிரந்தரம் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல்

போராட்டத்தில் பங்கேற்ற அனை வரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.விழுப்புரத்தில் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கரும், வேலூரில் கோவிந்தராஜு, திருச்சியில் அகஸ்டின், ரங்கராஜ், மதுரையில் உமாநாத், குருவேலு, கோவையில் மதுசூதனன்...

img

தடுப்பணையை சீரமைக்காவிடில் மறியல் மாசிலாமணி எம்எல்ஏ எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரெட்டணை கிராமத்தில் தொண்டி ஆற்றின் நடுவே சேதமான தடுப்பணையை பருவ மழைக்குள் சீரமைக்காவிட்டால் மக்  களை திரட்டி மறியல் போராட்டம் நடத்து வேன் என சட்டமன்ற உறுப்பினர் மாசிலா மணி கூறினார்.

;