சென்னை திருவொற்றியூர் மாட்டுமந்தை பாலம் அடுத்துள்ள லெவல்கிராசிங் மின்மாற்றி நிலையம் அருகில் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மர்மநபர்கள் தீ வைக்கின்றனர்.