மரியாதை

img

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

ம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதைசெலுத்தினர்.

img

குடியரசுத் தலைவருக்கு முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 66 பேர் கடிதம் தேர்தல் ஆணையத்தின் மரியாதை போய்விட்டது

இந்தியத் தேர்தல் ஆணையம் மீது, இதுவரை இருந்துவந்த நம்பகத்தன்மை அண்மைக்காலத்தில் கேள்விக்குறியாகி விட்டதாகவும், இது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

img

முன்பே என் தந்தை பாஜகவை விட்டு விலகியிருக்க வேண்டும் சத்ருகன் சின்கா மகள் பேட்டி

என் தந்தை முன்பே பாஜகவை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று சேனாக்சி சின்கா கூறியுள்ளார்

;