tamilnadu

img

 ஸ்டான் சாமி அஸ்திக்கு  மரியாதை....  

சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த மனித உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் சாமி அஸ்திக்கு  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.