chidambaram போராட்டக் களத்தில் மயங்கி விழுந்த மாணவர்.... சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பதற்றம்.... நமது நிருபர் ஜனவரி 24, 2021 சிஐடியு சங் கத்தினர் போராட்டக் களத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.....