delhi பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் வரி வருவாய் குறையும் என்பதால் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மறுக்கும் மத்திய-மாநில அரசுகள்..... எஸ்பிஐ வங்கி ஆய்வில் தகவல்.... நமது நிருபர் மார்ச் 5, 2021 மத்திய அரசு தனியாகதனது பங்கிற்கு உற்பத்தி வரி, செஸ் வரியைவிதிக்கின்றன....