salem மதுவில் தின்னரை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு நமது நிருபர் டிசம்பர் 22, 2021 கொளத்தூர் அருகே தின்னரை மதுவில் கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.