மக்கள் விரோதப் போக்கை

img

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக்குழு மற்றும் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.