பொன். ராதாகிருஷ்ணன்

img

பொன். ராதாகிருஷ்ணன் போட்ட போடு: தடுமாறும் ரெட்டை பாதை திட்டங்கள்

தமிழகத்தில் 8 ரெட்டை பாதைத் திட்டங்கள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. இந்த திட்டங்கள் முடிய மொத்த தேவை ரூ.5342 கோடியாகும். ஆனால் ஐந்தாண்டுகளில் செய்த செலவு வெறும் ரூ.1267 கோடியாகும்