delhi விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளர்களாகவும் பெண்களின் உரிமைகளை அங்கீகரித்திடுக.... மாதர் சங்கம் - விவசாய சங்கம் - விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிக்கை.... நமது நிருபர் மார்ச் 1, 2021 கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய நெருக்கடி கடுமையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ....