நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம்.செல்வராஜ், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இருநாட்கள் நாகை ஒன்றியத்தின் பல பகுதிகளில் வாக்குகள் கேட்டுச் சுற்றுப்பயணம் செய்தார்