kerala கேரளத்தில் படித்தவர்கள் அதிகம் என்பதால் பாஜக வளர முடியவில்லை... ஒரே எம்எல்ஏவான ஓ. ராஜகோபால் மனந்திறந்த பேச்சு... நமது நிருபர் மார்ச் 26, 2021 பினராயி விஜயனிடம் நல்ல நிர்வாகத் திறமை உள்ளது...