uttar-pradesh உத்தரபிரதேசத்தில் பிப்.15 வரை பள்ளிகள் மூடல் நமது நிருபர் ஜனவரி 27, 2022 உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பிப்ரவரி 15 ஆம் தேதிவரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.