பலி 27ஆக உயர்வு

img

கேரளாவில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில். நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27- ஆக உயர்ந்துள்ளது.